வெள்ளப்பெருக்கை தமிழக அரசு திறமையாக கையாண்டது: சபாநாயகர் அப்பாவு பேட்டி
தமிழக அரசின் நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது என அப்பாவு கூறினார்.
10 Jan 2024 10:39 AM GMTநெல்லையில் கொட்டி தீர்க்கும் கனமழை... வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆய்வு...!
சபாநாயகர் அப்பாவு நெல்லை மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார்.
17 Dec 2023 10:06 AM GMTசென்னை இயல்பு நிலைக்கு திரும்ப ஓரிரு வாரங்கள் ஆகும்: சபாநாயகர் அப்பாவு பேட்டி
மழைநீர் வடிகால் பணிகளுக்கு பொதுவாக ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்லக்கூடாது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
8 Dec 2023 4:17 PM GMTகவர்னர் குறித்து கருத்து சொல்ல அனுமதி இல்லை: சபாநாயகர் அப்பாவு
முதல்-அமைச்சர் அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் மட்டும் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.
18 Nov 2023 6:29 AM GMTமசோதாக்களை திருப்பி அனுப்பிய கவர்னர்! தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது
சட்டசபையின் சிறப்புக் கூட்டம் 18-ந் தேதி (இன்று) காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
18 Nov 2023 1:17 AM GMT"ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் தான் பெட்ரோல் குண்டுகளை வச்சி விளையாடுறார்கள்.." சபாநாயகர் அப்பாவு அதிரடி பேச்சு
ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் தான் பெட்ரோல் குண்டுகளை வச்சி விளையாடுறார்கள் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
26 Oct 2023 12:39 PM GMTஇருக்கை விவகாரம்: சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
11 Oct 2023 8:23 AM GMTசனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக பேசி உள்ளார் - சபாநாயகர் அப்பாவு பேட்டி
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கொண்டுவரப்பட்டால் 100% வெற்றி பெறாது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
4 Sep 2023 7:23 AM GMTநீட் தேர்வு மசோதாவுக்கு எதிராக கவர்னர் ஆணவமாக பேசுவது நியாயமா? - சபாநாயகர் அப்பாவு கேள்வி
நீட் தேர்வு மசோதாவுக்கு எதிராக கவர்னர் ஆணவமாக பேசுவது நியாயமா? என்று சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
18 Aug 2023 6:29 AM GMT"நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை" - சபாநாயகர் அப்பாவு
“நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
7 Aug 2023 9:34 PM GMT'மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை' - சபாநாயகர் அப்பாவு பேட்டி
‘மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை’ என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
2 Aug 2023 7:36 PM GMTரூ.605 கோடியில் கூட்டு குடிநீர் திட்டப்பணிக்கு பூமி பூஜை- சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
வடக்கன்குளத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.605 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டப்பணியை சபாநாயகர் அப்பாவு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
20 July 2023 7:49 PM GMT